கிழக்கு காட்டுக் காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழக்கு காட்டுக் காகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கோர்விடே
பேரினம்: காகம் (வகை)
இனம்: C. levaillantii
இருசொற் பெயரீடு
Corvus levaillantii
Lesson, 1831
வேறு பெயர்கள்

Corvus macrorhynchos levaillantii

கிழக்கு காட்டுக் காகம் (Eastern jungle crow)(கோர்வசு லெவில்லாண்டி) கோர்விடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பறவையாகும்.இது சீனா, வங்களாதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பூட்டான் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_காட்டுக்_காகம்&oldid=3131437" இலிருந்து மீள்விக்கப்பட்டது