கிழக்கு ஆல்பூர்க், வெர்மண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு ஆல்பூர்க், வெர்மண்டு
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்வெர்மான்ட்
ஏற்றம்33 மீட்டர் m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft)

கிழக்கு ஆல்பூர்க்[1] ஐக்கிய அமெரிக்கா நாட்டின் வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாகும். ஆல்பூர்க் சந்தி எனவும் அழைக்கப்படும் இது கிராண்ட ஐசிலின் உள்ள ஒரு மனிதக் குடியிருப்பு ஆகும். இது நியு இங்கிலாந்து மத்திய இரயில் தடத்திற்கும், கனேடிய தேசிய நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கின்றது.[1]

குறிப்புகள்[தொகு]