கிழக்கு ஆப்பிரிக்கத் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இப்போது செயலிழந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தவர்களின் பட்டியல் இது. இதில் ஐசிசி கிண்ணம் மற்றும் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்களும் அடங்குவர்.
பன்னாட்டு ஒருநாள் போட்டி
[தொகு]ஜூன் 7, 1975 இல் கிழக்கு ஆப்பிரிக்கா தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
கிழக்கு ஆபிரிக்க ஒரு நாள் போட்டி கேப்டன்கள் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | ஆண்டு | விளையாடியவை | வெற்றி | சமம் | தோல்வி | முடிவு இல்லை | |
1 | ஹரிலால் ஷா | 1975-1975 | 3 | 0 | 0 | 3 | 0 | |
ஒட்டுமொத்த | 3 | 0 | 0 | 3 | 0 |
ஐசிசி டிராபி
[தொகு]கிழக்கு ஆப்பிரிக்க ஐசிசி டிராபி அணி கேப்டன்ஸ் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | ஆண்டு | விளையாடியவை | வெற்றி | சமம் | தோல்வி | முடிவு இல்லை | |
1 | நரேந்திர தாகர் | 1979-1979 | 2 | 1 | 0 | 0 | 1 | |
2 | சரண்ஜிவ் சர்மா | 1979-1979 | 2 | 1 | 0 | 1 | 0 | |
3 | கேய்த் அர்னால்ட் | 1982-1982 | 5 | 1 | 0 | 3 | 1 | |
4 | பி. டி. தேசாய் | 1986-1986 | 6 | 2 | 0 | 4 | 0 | |
ஒட்டுமொத்த | 15 | 5 | 0 | 8 | 2 |