கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை (East India Leather) தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மற்றும் திண்டுக்கலில் உள்ள தோல் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனம் ஆகும். இந்திய காய்கறி-பழுப்பு நிறத்துடன் கூடியதோல் ஆகும். தற்போது காய்கறிகளால் ஆன இத்தோல் தயாரிப்பானது இந்தியா முழுமைக்கும் திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.[1][2][3]

வரலாறு[தொகு]

பிரிட்டிஷ் ஆட்சி காலமாக இருந்த 1856 ஆம் ஆண்டு முதல் கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை இப்பகுதியில் உள்ளது. கிழக்கு இந்திய கம்பெனிக்குப் பின் ஈ.ஐ.நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தோல் பதனிடும் அலகு இது மட்டுமே ஆகும். இது பிரிட்டிஷ் இராணுவத்திலிருந்த மிகவும் பிரபலமான தொழில்நுட்ப முறையாகும்.

புவியியல் குறிப்பான உரிமைகள்[தொகு]

கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை 2008 இல் அறிவார்ந்த சொத்து உரிமைகள் பாதுகாப்பு அல்லது புவியியல் அடையாள (GI) நிலைப்பாட்டைப் பெற்றது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]