உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கத்திய மஞ்சள் அலகு இருவாய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கத்திய மஞ்சள் அலகு இருவாய்ச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
குடும்பம்:
பேரினம்:
தோக்குசு
இனம்:
தோ. பிளாவிரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
தோக்குசு பிளாவிரோசுட்ரிசு
(உருபெல், 1835)
     உத்தேச பரம்பல்

கிழக்கத்திய மஞ்சள் அலகு இருவாய்ச்சி (Eastern yellow-bild hornbill) என்பது வடக்கு மஞ்சள் அலகு இருவாய்ச்சி) என்றும் அழைக்கப்படும் டோக்கசு பிளாவிரோசுட்ரிசு, புசெரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இருவாய்ச்சி சிற்றினமாகும்.[1] இது சீபூத்தி, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. இது தெற்கு மஞ்சள் அலகு இருவாய்ச்சி போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் கண்களைச் சுற்றி கருப்பு நிற (இளஞ்சிவப்பு நிறத்தில் இல்லை) தோலைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Tockus flavirostris". IUCN Red List of Threatened Species 2016: e.T22682379A92942633. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682379A92942633.en. https://www.iucnredlist.org/species/22682379/92942633. பார்த்த நாள்: 13 November 2021.