கிழக்கத்திய எலி
தோற்றம்
கிழக்கத்திய எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. மோர்டாக்சு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு மோர்டாக்சு (தாமசு, 1904) |
கிழக்கத்திய எலி (Eastern rat)(ரேட்டசு மோர்டாக்சு) என்பது முரிடே குடும்பத்தைச்[2] சேர்ந்த கொறித்துண்ணியின் சிற்றினமாகும்.
இது பப்புவா நியூ கினியில் மட்டுமே காணப்படுகிறது.
வாழ்விடம்
[தொகு]கிழக்கத்திய எலி, முதன்மையாகப் பாசி படர்ந்த வெப்பமண்டலக் காடுகள், வெப்பமண்டலப் புதர் நிலம், தைலமரத்து சவன்னா, இரண்டாம் நிலை காடுகள், கிராமப்புறத் தோட்டங்களிலும் கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரம் வரை உள்ள பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aplin, K. (2016). "Rattus mordax". IUCN Red List of Threatened Species 2016: e.T19349A22443314. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T19349A22443314.en. https://www.iucnredlist.org/species/19349/22443314. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Musser, G. G.; Carleton, M. D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1476. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ https://www.gbif.org/species/2439243