கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கிள்ளியூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 234 | |
![]() கிள்ளியூர் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 255347 [1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி (Killiyoor Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
இந்தத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- விளவன்கோடு தாலுக்கா (பகுதி)
- கொல்லங்கோடு நகராட்சி
குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள்.
புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி), கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி). [2]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,25,491 | 1,25,153 | 18 | 2,50,662 |
வென்றவர்கள்
[தொகு]திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்
[தொகு]ஆண்டு | வெற்றி | கட்சி |
---|---|---|
1952 | பொன்னப்ப நாடார் | தமிழ்நாடு காங்கிரஸ் |
1954 | பொன்னப்ப நாடார் | தமிழ்நாடு காங்கிரஸ் |
சென்னை மாகாண சட்டசபை
[தொகு]ஆண்டு | வெற்றி | கட்சி |
---|---|---|
1957 | ஏ. நேசமணி | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | பொன்னப்ப நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | வில்லியம் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு சட்டமன்றம்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | என். டென்னிஸ் | காங்கிரசு அ. | 34,573 | 60.84 | செல்வராஜ் | திமுக | 20541 | 36.15 |
1977 | பொன். விஜயராகவன் | ஜனதா கட்சி | 34,237 | 79 | கே.தங்கராஜ் | இதேகா | 8,309 | 19 |
1980 | பொன். விஜயராகவன் | ஜனதா கட்சி (ஜே.பி) | 31,521 | 54 | ரசல் ராஜ் | திமுக | 16,691 | 28 |
1984 | டி. குமாரதாஸ் | ஜனதா கட்சி | 36,944 | 56 | பவுலைய்யா | இதேகா | 25,458 | 39 |
1989 | பொன். விஜயராகவன் | சுயேட்சை | 30,127 | 39 | ஜெயராஜ் .ஏ | திமுக | 20,296 | 26 |
1991 | டி. குமாரதாஸ் | ஜனதா தளம் | 26,818 | 33 | பொன். ராபர்ட் சிங் | இதேகா | 25,650 | 32 |
1996 | டி. குமாரதாஸ் | தமாகா | 33,227 | 40 | சாந்தகுமார் .சி | பாஜக | 22,810 | 27 |
2001 | டி. குமாரதாஸ் | தமாகா | 40,075 | 49 | சாந்தகுமார் .சி | பாஜக | 26,315 | 32 |
2006 | எசு. ஜான் ஜேகப் | இதேகா | 51,016 | 55 | சந்திர குமார் | பாஜக | 24,411 | 26 |
2011 | எசு. ஜான் ஜேகப் | இதேகா | 56,932 | 41.69 | சந்திர குமார் | பாஜக | 32,446 | 23.76 |
2016 | செ. ராஜேஷ் குமார் | இதேகா | 77,356 | 50.85 | பொன். விஜயராகவன் | பாஜக | 31,061 | 20.42 |
2021 | செ. ராஜேஷ் குமார் | இதேகா[4] | 101,541 | 59.76 | ஜூட் தேவ் | தமாகா | 46,141 | 27.15 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | செ. ராஜேஷ் குமார் | 1,01,541 | 59.76 | ||
அஇஅதிமுக | கே. வி. ஜூட் தேவ் | 46,141 | 27.15 | ||
நாம் தமிழர் கட்சி | எச். பீற்றர் | 14,571 | 8.58 | ||
நோட்டா | நோட்டா | 754 | 0.44 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 55,400 | 32.60 | +2.40 | ||
பதிவான வாக்குகள் | 1,69,918 | 66.54 | +5.88 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 9.29 |
2016
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | செ. ராஜேஷ் குமார் | 77,356 | 50.47 | ||
பா.ஜ.க | பொன். விஜயராகவன் | 31,061 | 20.27 | ||
அஇஅதிமுக | அ. மேரி கமலாபாய் | 25,862 | 16.87 | ||
தமாகா | டி. குமாரதாஸ் | 13,704 | 8.94 | ||
நாம் தமிழர் கட்சி | டி. ரெத்தினம்மாள் | 1,328 | 0.87 | ||
நோட்டா | நோட்டா | 1,142 | 0.75 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 46,295 | 30.20 | +12.27 | ||
பதிவான வாக்குகள் | 1,53,273 | 60.66 | -3.24 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 2,52,676 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 8.77 |
2011
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். ஜான் ஜேக்கப் | 56,932 | 41.69% | ||
பா.ஜ.க | டி. சந்திர குமார் | 32,446 | 23.76% | ||
அஇஅதிமுக | ஆர். ஜோர்ஜ் | 29,920 | 21.91% | ||
சுயேச்சை | டி. குமாரதாசு | 10,238 | 7.50% | ||
சுயேச்சை | ஜெ. ஜோசு பிப்லின் | 3,457 | 2.53% | ||
சுயேச்சை | எம். சூசை மரியான் | 1,123 | 0.82% | ||
சுயேச்சை | சி. தங்கமோனி | 569 | 0.42% | ||
லோசக (இந்தியா) | பி. பாபு | 533 | 0.39% | ||
சுயேச்சை | சி. எம். பால் ராஜ் | 476 | 0.35% | ||
பசக | ஜி. எசு. தயாளன் | 468 | 0.34% | ||
சுயேச்சை | சதீசு சி. | 382 | 0.28% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 24,486 | 17.93% | -10.84% | ||
பதிவான வாக்குகள் | 213,668 | 63.90% | 4.15% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 136,544 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -13.48% |
2006
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். ஜான் ஜேக்கப் | 51,016 | 55.18% | ||
பா.ஜ.க | டி. சந்திரகுமார் | 24,411 | 26.40% | ||
அஇஅதிமுக | டி. குமாரதாசு | 14,056 | 15.20% | ||
தேமுதிக | ஏ. ரிச்மோகன்ராஜ் | 1,743 | 1.89% | ||
சுயேச்சை | இசுடான்லி கிபிராஜ் டி. | 492 | 0.53% | ||
சுயேச்சை | இரெகு ஆனந்த்ராஜ் | 316 | 0.34% | ||
சுயேச்சை | ஏ. ஜசுடின் பெலிக்சு | 236 | 0.26% | ||
சுயேச்சை | சி. சுரேசு | 185 | 0.20% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 26,605 | 28.78% | 11.90% | ||
பதிவான வாக்குகள் | 92,455 | 59.75% | 8.68% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 154,732 | ||||
காங்கிரசு gain from தமாகா | மாற்றம் | 6.02% |
2001
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தமாகா | டி. குமாரதாசு | 40,075 | 49.16% | ||
பா.ஜ.க | சி. சாந்தகுமார் | 26,315 | 32.28% | ||
ஜத(ச) | மனோ தங்கராஜ் | 13,259 | 16.26% | ||
சுயேச்சை | எசு. ஜான்சன் | 1,095 | 1.34% | ||
சுயேச்சை | சி. குமாரசாமி | 419 | 0.51% | ||
சுயேச்சை | ஜி. டென்னிசு ராஜ் | 362 | 0.44% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 13,760 | 16.88% | 3.95% | ||
பதிவான வாக்குகள் | 81,525 | 51.07% | -7.84% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 159,720 | ||||
தமாகா கைப்பற்றியது | மாற்றம் | 7.92% |
1996
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தமாகா | டி. குமாரதாசு | 33,227 | 41.24% | ||
பா.ஜ.க | சி. சாந்தகுமார் | 22,810 | 28.31% | ||
ஜனதா தளம் | மனோ தங்கராஜ் | 17,844 | 22.15% | ||
காங்கிரசு | ஏ. செல்வராஜ்ஜ் | 6,267 | 7.78% | ||
சுயேச்சை | ஏ. செல்லம் | 115 | 0.14% | ||
சுயேச்சை | எம். சேசையன் | 72 | 0.09% | ||
சுயேச்சை | ஆர். தாம்சன் | 72 | 0.09% | ||
சுயேச்சை | எசு. ஜான்சன் | 65 | 0.08% | ||
சுயேச்சை | ஜெ. மரிய அற்புதம் | 51 | 0.06% | ||
சுயேச்சை | எம். பாலச்சந்த்திரன் தம்பி | 19 | 0.02% | ||
சுயேச்சை | எசு. பொன்னுசாமி | 18 | 0.02% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,417 | 12.93% | 11.44% | ||
பதிவான வாக்குகள் | 80,576 | 58.91% | 1.35% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 140,862 | ||||
தமாகா gain from ஜனதா தளம் | மாற்றம் | 6.98% |
1991
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா தளம் | டி. குமாரதாசு | 26,818 | 34.25% | ||
காங்கிரசு | இராபர்ட் சிங் பொன் | 25,650 | 32.76% | ||
பா.ஜ.க | சி. மோகன்குமார் | 13,735 | 17.54% | ||
ஜனதா கட்சி | பொன். விஜயராகவன் | 11,421 | 14.59% | ||
தமம | கிறிசுதோபர் ஜான் | 129 | 0.16% | ||
சுயேச்சை | ஜான்சன் எசு. | 124 | 0.16% | ||
சுயேச்சை | ஏ. தங்கையா | 100 | 0.13% | ||
சுயேச்சை | ஆர். சுந்தராஜ் | 88 | 0.11% | ||
சுயேச்சை | ஜி. சாமர்த்தன் | 78 | 0.10% | ||
சுயேச்சை | வி. ஜெயபால் | 64 | 0.08% | ||
சுயேச்சை | சி. செல்லத்துரை | 63 | 0.08% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,168 | 1.49% | -11.41% | ||
பதிவான வாக்குகள் | 78,295 | 57.56% | -5.61% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 140,026 | ||||
ஜனதா தளம் gain from சுயேச்சை | மாற்றம் | -5.27% |
1989
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | பொன். விஜயராகவன் | 30,127 | 39.53% | ||
திமுக | ஜெயராஜ். ஏ. எம் | 20,296 | 26.63% | ||
காங்கிரசு | தனிசுலாசு பி.எ சு. எம். | 16,982 | 22.28% | ||
பா.ஜ.க | சோமராஜ். டி. எம் | 7,307 | 9.59% | ||
அஇஅதிமுக | செல்வராஜ். பி. எம் | 486 | 0.64% | ||
சுயேச்சை | கர்ணன். எம். எம் | 293 | 0.38% | ||
சுயேச்சை | குமார். எம்.பி. எம் | 201 | 0.26% | ||
சுயேச்சை | பொன்னையன். சி. எம் | 169 | 0.22% | ||
சுயேச்சை | இராஜேந்திரன். டி. எம் | 93 | 0.12% | ||
சுயேச்சை | செல்வராஜ். எஸ். எம் | 81 | 0.11% | ||
சுயேச்சை | முகமது பஷீர் | 76 | 0.10% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,831 | 12.90% | -5.21% | ||
பதிவான வாக்குகள் | 76,222 | 63.17% | 1.15% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 121,736 | ||||
சுயேச்சை gain from ஜனதா கட்சி | மாற்றம் | -18.72% |
1984
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா தளம் | டி. குமாரதாஸ் | 36,944 | 58.24% | ||
காங்கிரசு | அ. புல்லையா | 25,458 | 40.14% | ||
சுயேச்சை | ராஜரெட்ணம். டி. | 448 | 0.71% | ||
சுயேச்சை | தாங்கியன். ஏ. | 419 | 0.66% | ||
சுயேச்சை | ஸ்டானிஸ்லாஸ். பி. எஸ். | 161 | 0.25% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,486 | 18.11% | -7.43% | ||
பதிவான வாக்குகள் | 63,430 | 62.03% | 1.84% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 105,740 | ||||
ஜனதா கட்சி கைப்பற்றியது | மாற்றம் | 3.97% |
1980
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா கட்சி | பொன். விஜயராகவன் | 31,521 | 54.28% | ||
திமுக | சி. இரசல்ராஜ் | 16,691 | 28.74% | ||
அஇஅதிமுக | ஆர். எசு. இராதகிருஷ்ணன் | 9,861 | 16.98% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 14,830 | 25.54% | -34.44% | ||
பதிவான வாக்குகள் | 58,073 | 60.18% | 14.76% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 97,360 | ||||
ஜனதா கட்சி கைப்பற்றியது | மாற்றம் | -24.92% |
1977
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா கட்சி | பொன். விஜயராகவன் | 34,237 | 79.20% | ||
காங்கிரசு | கே. தங்கராஜ் | 8,309 | 19.22% | ||
சுயேச்சை | டி. ஜான் ஐசக் | 683 | 1.58% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 25,928 | 59.98% | 34.71% | ||
பதிவான வாக்குகள் | 43,229 | 45.43% | -21.14% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 95,659 | ||||
ஜனதா கட்சி gain from காங்கிரசு | மாற்றம் | 16.95% |
1971
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | என். டென்னிஸ் | 34,573 | 62.25% | ||
திமுக | சி. ரசல்ராஜ் | 20,541 | 36.99% | ||
சுயேச்சை | ஜெசிந் மெண்டசு எசு | 422 | 0.76% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 14,032 | 25.27% | 14.07% | ||
பதிவான வாக்குகள் | 55,536 | 66.56% | -4.59% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 85,361 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 19.86% |
1967
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | வில்லியம் | 21,423 | 42.40% | ||
சுதந்திரா | பத்மினி | 15,767 | 31.20% | ||
சுயேச்சை | சி. ரசுல்ராஜ் | 11,887 | 23.53% | ||
சுயேச்சை | ஏ. கேப்ரியல் | 1,451 | 2.87% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,656 | 11.19% | -25.40% | ||
பதிவான வாக்குகள் | 50,528 | 71.16% | 15.06% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 73,403 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -17.65% |
1962
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பொன்னப்ப நாடார் | 25,278 | 60.05% | ||
சுயேச்சை | ஜி.தேவதாசு | 9,872 | 23.45% | ||
சுயேச்சை | ஏ. கேப்ரியல் | 4,271 | 10.15% | ||
சுயேச்சை | வி. ஆபிரகாம் | 2,676 | 6.36% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 15,406 | 36.60% | |||
பதிவான வாக்குகள் | 42,097 | 56.09% | 56.09% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 78,086 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
1957
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஏ. நேசமணி | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 66,513 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. Retrieved 11 April 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.
- ↑ கிள்ளியூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. Election Commission of India. Retrieved 19 January 2021.
- ↑ "Tamil Nadu General Legislative Election 2001". eci.gov.in. Election Commission of India. Retrieved 11 May 2023.
- ↑ "Tamil Nadu General Legislative Election 1984". eci.gov.in. Election Commission of India. Retrieved 18 May 2023.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.