கிளீசு 849
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Aquarius |
வல எழுச்சிக் கோணம் | 22h 9m 40.343s[1] |
நடுவரை விலக்கம் | –4° 38′ 26.62″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.42 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3.5V |
U−B color index | 1.13 |
B−V color index | 1.51 |
V−R color index | 1.11 |
R−I color index | 1.41 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −12 ± 5 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 1130.27 ± 2.56[1] மிஆசெ/ஆண்டு Dec.: -19.27 ± 1.33[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 109.94 ± 2.07[1] மிஆசெ |
தூரம் | 29.7 ± 0.6 ஒஆ (9.1 ± 0.2 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 10.70 |
விவரங்கள் | |
திணிவு | 0.36 M☉ |
ஆரம் | 0.52 ± 0.07 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.66 |
ஒளிர்வு | 0.029 L☉ |
வெப்பநிலை | 3,601 ± 19[2] கெ |
Metallicity | +0.31 ± 0.17[2] |
சுழற்சி | 39.2±6.3 d[3] |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
ARICNS | data |
Planet | |
Gliese 849b | data |
கிளீசு 849 (Gliese 849) என்பது ஒரு செங்குறுமீன் வகை விண்மீனாகும். கும்பம் விண்மீன் குழாமிலிருந்து தோராயமாக 29 ஒளியாண்டுகள் தொலைவில் கிளீசு 849 காணப்படுகிறது.
கோள் தொகுதி[தொகு]
ஆகத்து 2006 ஆம் ஆண்டில் 2.35 வானியல் அலகு தொலைவில் வியாழன் போன்ற கோள் ஒன்று முதலாவதாக நீண்ட கால இடைவெளியில் செங்குறுமீனைச் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செங்குறுமீனை ஒரு முறை சுற்றிவர குறைந்த வட்டவிலகலுடன் அக்கோள் 1890 நாட்களை எடுத்துக்கொண்டது.[4]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | >0.82 MJ | 2.35 | 1890 ± 130 | 0.06 ± 0.09 |
c | 0.77 MJ | 5.1182 | 7049.0 | 0.218 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL.Vizier catalog entry
- ↑ 2.0 2.1 Rojas-Ayala, Bárbara et al. (April 2012). "Metallicity and Temperature Indicators in M Dwarf K-band Spectra: Testing New and Updated Calibrations with Observations of 133 Solar Neighborhood M Dwarfs". The Astrophysical Journal 748 (2): 93. doi:10.1088/0004-637X/748/2/93. Bibcode: 2012ApJ...748...93R. See table 3.
- ↑ Suárez Mascareño, A.; et al. (September 2015), "Rotation periods of late-type dwarf stars from time series high-resolution spectroscopy of chromospheric indicators", Monthly Notices of the Royal Astronomical Society, 452 (3): 2745−2756, arXiv:1506.08039, Bibcode:2015MNRAS.452.2745S, doi:10.1093/mnras/stv1441.
- ↑ 4.0 4.1 http://www.jstor.org/stable/10.1086/510500