கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
பாடல்
பாடல் வகை:தேவாரம்

அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகஸ்தீஸ்வரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள்