கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைகள், மற்றும் கல்வி நிறுவனங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

 • கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்.
 • கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
 • வட்டக்கச்சி மகா வித்தியாலயம்.
 • இராமநாதபுரம் மகா வித்தியாலயம்.
 • இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி.
 • உருத்திரபுரம் மகா வித்தியாலயம்.
 • முருகானந்தா மகா வித்தியாலயம்.
 • புனித தெரேசா பெண்கள் கல்லூரி.
 • கிளிநொச்சி இந்துக்கல்லூரி.
 • வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை.
 • இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை.
 • அழகாபுரி மகா வித்தியாலயம்.
 • அக்கராயன்குளம் மகா வித்தியாலயம்.
 • பன்னங்கண்டி அ.த.க.பாடசாலை.
 • கோணாவில் அ.த.க.பாடசாலை.
 • தருமபுரம் மகா வித்தியாலயம்.
 • பெரியகுளம் அ.த.க.பாடசாலை.
 • ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம், புளியம்பொக்கணை.
 • கனகபுரம் மகா வித்தியாலயம்.
 • புனித பாத்திமா (றோ.க.) பாடசாலை.
 • திருவையாறு மகா வித்தியாலயம்.
 • கனகாம்பிகைகுளம் அ.த.க.பாடசாலை.
 • முழங்காவில் மகா வித்தியாலயம்.
 • பூநகரி மகா வித்தியாலயம்.
 • கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்.
 • கிளிநொச்சி / சிவபாதகலையகம் அ.த.க. பாடசாலை.
 • கிளிநொச்சி /முறிப்பு தமிழ் வித்தியாலயம்.