உள்ளடக்கத்துக்குச் செல்

கிளாத் லெவி-ஸ்ட்ராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாத் லெவி-ஸ்ட்ராஸ்
2005 இல் கிளாத் லெவி-ஸ்ட்ராஸ்
பிறப்பு(1908-11-28)28 நவம்பர் 1908
பெல்ஜியம், பிரசெல்சு
இறப்பு30 அக்டோபர் 2009(2009-10-30) (அகவை 100)
பிரான்சு, பாரிஸ்
தேசியம்பிரெஞ்சியர்
கல்விபாரிஸ் பல்கலைக்கழகம் (DrE, 1948)
வாழ்க்கைத்
துணை
  • Dina Dreyfus
    (தி. 1932)
  • Rose Marie Ullmo
    (தி. 1946)
  • Monique Roman
    (தி. 1954)
பள்ளிகட்டமைப்பியம்
கல்விக்கழகங்கள்École pratique des hautes études (later École des hautes études en sciences sociales)
Collège de France
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்

கிளாத் லெவி-ஸ்ட்ராஸ் ( Claude Lévi-Strauss, 28 நவம்பர் 1908 - 30 அக்டோபர் 2009) [2] என்பவர் பெல்ஜியத்தில் பிறந்த பிரெஞ்சு மானுடவியலாளர் மற்றும் இனவியலாளர் ஆவார். இவர் கட்டமைப்பியம் மற்றும் அமைப்பியல் மானுடவியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகித்தார்.[3] அவர் 1959 மற்றும் 1982 க்கு இடையில் பாரீசில் உள்ள கொலேஜ் டி பிரான்சில் கல்வி நிலையத்தில் சமூக மானுடவியல் துறைத் தலைவராக இருந்தார். மேலும் 1973 ஆம் ஆண்டில் பிரான்சிய அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து ஏராளமான கௌரவங்களைப் பெற்றார். மேலும் இவர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேசர் மற்றும் பிராண்ஸ் போவாஸ் ஆகியோருடன் [4] "நவீன மானுடவியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.[5]

"காட்டுமிராண்டி"யின் மனம் "நாகரிக" மனதைப் போன்ற கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாகவும், மனித குணாதிசயங்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் லெவி-ஸ்ட்ராஸ் வாதிட்டார்.[6][7] இந்த அவதானிப்புகள் இவரது புகழ்பெற்ற புத்தகமான ட்ரிஸ் ட்ராபிக் புகழின் உச்சத்தை அடைந்தது. இது கட்டமைப்பியல் சிந்தனைப் பள்ளியில் மைய நபர்களில் ஒருவராக இவரை நிலையை நிலைநாட்டியது. அத்துடன் சமூகவியலுடன், இவரது கருத்துக்கள் மெய்யியல் உட்பட மனிதக்கலையியல் பல துறைகளில் சென்றடைந்தன.[8]

குறிப்புகள்

[தொகு]
  1. Claude Lévi-Strauss, "Introduction à l'oeuvre de Marcel Mauss" in Mauss, Sociologie et Anthropologie, Paris, 1950.
  2. "Claude Levi-Strauss, Scientist Who Saw Human Doom, Dies at 100". Bloomberg. 3 November 2009. பார்க்கப்பட்ட நாள் 3 November 2009.
  3. Briggs, Rachel; Meyer, Janelle. "Structuralism". Anthropological Theories: A Guide Prepared By Students For Students. Dept. of Anthropology, University of Alabama. Archived from the original on 27 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
  4. Pinker, Steven. (2003) The Blank Slate. p. 22.
  5. "Death of French anthropologist Claude Levi-Strauss". Euronews. 3 November 2009. Archived from the original on 8 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 November 2009.
  6. (in போர்த்துக்கேய மொழி) "Claude Lévi-Strauss - Biografia". Uol Educação Brasil. Access date: December 9, 2009.
  7. Ashbrook, Tom (November 2009). "Claude Levi-Strauss". On Point
  8. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாத்_லெவி-ஸ்ட்ராஸ்&oldid=3766044" இலிருந்து மீள்விக்கப்பட்டது