கிளாட் கார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளாட் கார்ட்டர்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 10 107
ஓட்டங்கள் 181 1333
துடுப்பாட்ட சராசரி 18.10 11.69
100கள்/50கள் 0/0 0/3
அதியுயர் புள்ளி 45 80*
பந்துவீச்சுகள் 1475 15735
விக்கெட்டுகள் 28 366
பந்துவீச்சு சராசரி 24.78 18.56
5 விக்/இன்னிங்ஸ் 2 23
10 விக்/ஆட்டம் 0 2
சிறந்த பந்துவீச்சு 6/50 7/37
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 64/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆக்கைவ்

கிளாட் கார்ட்டர் (Claude Carter, பிறப்பு: ஏப்ரல் 23 1881, இறப்பு: நவம்பர் 8 1952), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 107 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 - 1924 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாட்_கார்ட்டர்&oldid=2237056" இருந்து மீள்விக்கப்பட்டது