கிளாடு சேனன்
Appearance
கிளாடு எல்வுடு சேனன் (ஆங்கில மொழி: Claude Elwood Shannon, ஏப்பிரல் 30, 1916 – பெப்ருவரி 24, 2001) ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர், மின் பொறியாளர், மறையீட்டியலாளர் ஆவார். இவர் தகவல் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.[1][2]
பெற்ற சிறப்புகள்
[தொகு]- ஐக்கிய அமெரிக்கக் கட்டடப் பொறியாளர் சமூகத்தினரால் வழங்கப்படும் ஆல்பிரடு நோபல் பரிசு (1939)
- மோரிஸ் லீப்மன் நினைவுப் பரிசு (1949)
- யேல் பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலில் முதுகலைப்பட்டம் (1954)
- சுடுவர்ட்டு பாலண்டைன் பதக்கம், பிராங்கிளின் நிறுவனம் (1955)
- ஆராய்ச்சிக் கூட்டிணைய விருது (1956)
- மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1961)
- இரைசு பல்கலைக்கழகத்தின் கவுரவப் பதக்கம் (1962)
- பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1962)
- மார்வின் கெல்லி விருது (1962)
- எடின்பரோ பல்கலைக்கழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1964)
- பிட்சுபர்கு பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் (1964)
- மின்சாரம் மற்றும் மின்துகளகப் பொறியியலாளர்கள் நிறுவனத்தின் கவுரவப் பதக்கம் (1966)
- ஐக்கிய அமெரிக்க நாட்டின் அறிவியல் பதக்கம் (1966)
- தங்கத்தட்டு விருது (1967)
சான்றுகள்
[தொகு]- ↑ Ioan James (2009). "Claude Elwood Shannon 30 April 1916 -- 24 February 2001". Biographical Memoirs of Fellows of the Royal Society 55: 257–265. doi:10.1098/rsbm.2009.0015.
- ↑ "Bell Labs Advances Intelligent Networks". Archived from the original on ஜூலை 22, 2012. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 15, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help)