கிளாடிசு பெரெசிக்லியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
கிளாடிசு பெரெசிக்லியன்
MP
நியூ சவுத் வேல்சின் 45வது முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 சனவரி 2017
அரசர் இரண்டாம் எலிசபெத்
ஆளுநர் டேவிட் ஊர்லி
துணை ஜான் பரிலாரோ
முன்னவர் மைக் பெய்ர்ட்
நியூ சவுத் வேல்சின் 62வது பொருளாளர்
பதவியில்
2 ஏப்ரல் 2015 – 30 சனவரி 2017
Premier மைக் பெய்ர்ட்
முன்னவர் ஆன்டிரியு கான்ஸ்டன்ஸ்
பின்வந்தவர் டொமினிக் பெர்ரோடெட்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 செப்டம்பர் 1970 (1970-09-22) (அகவை 53)
மேன்லி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
அரசியல் கட்சி தாராளவாதக் கட்சி (ஆஸ்திரேலியா)
இருப்பிடம் Northbridge, New South Wales[1]
பணி வங்கி அலுவலர், அரசியல்வாதி
இணையம் https://www.gladys.com.au

கிளாடிசு பெரெசிக்லியன் (ஆங்கிலம்:Gladys Berejiklian, பிறப்பு: 22 செப்டம்பர் 1970) என்பவர் ஆஸ்திரேலிய அரசியல்வாதியும் நியூ சவுத் வேல்சின் 45வது முதல்வராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் 2003 முதல் வில்லோக்பி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தாராளவாதக் கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]