கிளவுட் பெர்னாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளவுட் பெர்னாட்

கிளவுட் பெர்னாட் (Claude Bernard, சூலை 12, 1813 - பிப்பிரவரி 10, 1878) உடல் செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில் உருவாக்கியவர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் க்ளவுட் பெர்னாட் மனித உடலுக்கு சக்தியை கொடுப்பது குளுக்கோஸ் என்றும், அது கல்லீரலில் கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும் என்றும், உடலுக்கு தேவைப்படும்போது மீண்டும் சுற்றோட்டத்தில் கலக்கும் என்பதையும் கண்டறிந்திருந்தார். மருந்துகள் உடற்செயலையும், நரம்பு மண்டலத்தையும் எவ்வாறு மாற்றும் என்பதையும் அறிந்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளவுட்_பெர்னாட்&oldid=1997847" இருந்து மீள்விக்கப்பட்டது