கிளவுட் நைன் மூவீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளவுட் நைன் மூவீஸ் (Cloud Nine Movies) சென்னை அடிப்படையாக கொண்ட, ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது தயாநிதி அழகிரி[1] மற்றும் விவேக் இரத்தினவேல் ஆகியோருக்குச் சொந்தமானது. இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

திரைப்படங்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

  • 2010 - தமிழ் படம்
  • 2010 - தூங்கா நகரம்
  • 2011 - மங்காத்தா
  • 2012 - வட சென்னை

விநியோகம்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளவுட்_நைன்_மூவீஸ்&oldid=3194121" இருந்து மீள்விக்கப்பட்டது