கிளர்வோயன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளர்வோயன்ஸ்[தொகு]

அறிமுகம்[தொகு]

முன்னறிதல் என்பது பிரெஞ்சு மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது clair என்றால் தெளிவான என்று பொருள், voyance என்றால் பார்வை என்று பொருள்.

பொருள்[தொகு]

ஒரு பொருளை பற்றி,நபரை பற்றி,இடத்தை பற்றி அல்லது செயலை பற்றி அதீத புலன்காட்சி மூலம் முன்கூட்டியே அறிதல். எதிர் காலத்தில் நடக்கின்ற செயலை தெளிவாக அறிபவர் அல்லது உணருபவரை முன்னறிபவர் எனலாம்.அமானுஷ்ய மற்றும் உளத்திறன் போன்றவை முன்னறிதலாகும்,முன்னறிதலுக்கான எந்தவிதமான அறிவியல் சான்றுகளும் இல்லை.மீநிகழ்வு உளவியல் முன்னறிதலுக்கு சாத்தியம் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது ஆனால் அறிவியலாளர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். மீநிகழ்வு உளவியல் பிரிவில் முன்னறிதலும் அடங்குகிறது மேலும் இது போலி அறிவியல் பிரிவாக கருதப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Clairvoyance

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளர்வோயன்ஸ்&oldid=2362762" இருந்து மீள்விக்கப்பட்டது