கிளர்க் வயலெலி
தோற்றம்
| கிளர்க் வயலெலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கிரிசெட்டிடே |
| பேரினம்: | நியோடான் |
| இனம்: | நி. நேபாளென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| நியோடான் கிளர்க்கெய் கிண்டன், 1923 | |
| வேறு பெயர்கள் [1] | |
| |
கிளர்க் வயலெலி (Clarke's vole) எனப் பொதுவாக அழைக்கப்படும் நியோடான் கிளர்க்கெய் கிரிசெட்டிடே பாலூட்டிக் குடும்பத்தில் நியோடான் பேரினத்தினைச் சேர்ந்த வயலெலி சிற்றினமாகும். இது சீனாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[2] இதற்கு இங்கிலாந்து தரைப்படை அதிகாரி இசுடீபன்சன் இராபர்ட் கிளார்க்கு நினைவாக பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Lunde, D.; Aplin, K. (2017). "Microtus clarkei". IUCN Red List of Threatened Species 2016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T23041A22349944.en. https://www.iucnredlist.org/species/23041/22349944.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2009). The Eponym Dictionary of Mammals. 2715 North Charles Street Baltimore, Maryland 21218-4363: The Johns Hopkins University Press. ISBN 978-961-286-611-2.
{{cite book}}: CS1 maint: location (link)
- Baillie, J. 1996. Volemys clarkei. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 20 July 2007.
- Musser, G. G.; Carleton, M. D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. கணினி நூலகம் 62265494.