கில் சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கில் சார்
Gil Sar
Gil Sar.jpg
கில் கடலுக்கு அருகில் தென் முனையிலிருந்து கில் சார் ஏரியின் தோற்றம்
கில் சார் Gil Sar is located in Jammu and Kashmir
கில் சார் Gil Sar
கில் சார்
Gil Sar
அமைவிடம்சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
ஆள்கூறுகள்34°07′22″N 74°48′11″E / 34.12278°N 74.80306°E / 34.12278; 74.80306ஆள்கூறுகள்: 34°07′22″N 74°48′11″E / 34.12278°N 74.80306°E / 34.12278; 74.80306
முதன்மை வெளிப்போக்குகுசால் சார் ஏரியுடன் இணைந்துள்ளது
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்~0.6 km (2,000 ft)
அதிகபட்ச அகலம்~0.2 km (660 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,582 m (5,190 ft)

கில் சார் (Gil Sar) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள சிறீநகரில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி மிகவும் நலிந்த நிலையில் உள்ள நன்னீர் ஏரியாகும். ஒரு குறுகிய நீரிணைப்பால் பிரிக்கப்பட்டாலும் சில நேரங்களில் இது குசால் சார் ஏரியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. கில் கடல் என்று அழைக்கப்படும் ஒரு பாலத்தால் இரு பக்கத்தையும்ப இணைக்கிறது. கில்சார் ஏரி நள்ளா அமீர்கான் வழியாக நிகீன் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்_சார்&oldid=3186473" இருந்து மீள்விக்கப்பட்டது