கில்லாடி மாப்பிள்ளை
தோற்றம்
| கில்லாடி மாப்பிள்ளை | |
|---|---|
| இயக்கம் | ஜே. ஜார்ஜ் பிரசாத் |
| தயாரிப்பு | ஜோதி பிரசாத் |
| இசை | தேவா |
| நடிப்பு | பாண்டியராஜன் சிந்துஜா திவ்யஸ்ரீ சி. கே. சரஸ்வதி வடிவேலு எஸ். எஸ். சந்திரன் வெண்ணிற ஆடை மூர்த்தி ஐ. எஸ். முருகேஷ் சின்னி ஜெயந்த் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கில்லாடி மாப்பிள்ளை (Killadi Mappillai) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை ஜே. ஜார்ஜ் பிரசாத் இயக்கினார்.