கில்பர்ட் ஈஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கில்பர்ட் ஈஸ்ட் ( Gilbert East, பிறப்பு: 1763, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1785 -1794 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்பர்ட்_ஈஸ்ட்&oldid=1680943" இலிருந்து மீள்விக்கப்பட்டது