கில்கமேசு வெள்ளத் தொன்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கில்கமேசுப் பலகை XI
British Museum Flood Tablet.jpg
அக்காடிய மொழியில் உள்ள வெள்ளப் பலகை.
செய்பொருள்களிமண்
அளவுநீளம்: 15.24 cm (6.00 in)
அகலம்: 13.33 cm (5.25 in)
தடிப்பு: 3.17 cm (1.25 in)
எழுத்துஆப்பெழுத்து
உருவாக்கம்கிமு 7ம் நூற்றாண்டு
காலம்/பண்பாடுபுது அசிரியக்காலம்
கண்டுபிடிப்புகோயுன்சிக்கு
தற்போதைய இடம்அறை 55, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
அடையாளம்K.3375

கில்கமேசு வெள்ளத் தொன்மம் (Gilgamesh flood myth) என்பது கில்கமேசு என்னும் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள வெள்ளம் தொடர்பான ஒரு தொன்மத்தைக் குறிக்கும். இந்த பலகை XI இல் சேர்க்கப்பட்ட கில்கமேசு காப்பிய வெள்ளத் தொன்மம் ஒரு எழுத்தாளரால் அட்ராகாசிசு காப்பியத்தில் இருந்த வெள்ளக் கதையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று பல அறிஞர்கள் நம்புகின்றனர்.[1] வெள்ளத் தொன்மம் தொடர்பான குறிப்புக்கள் காலத்தால் முந்திய சுமேரிய கில்கமேசுப் பாடல்களிலும் காணப்படுகின்றன. இதிலிருந்தே பபிலோனியாவின் பிற்காலப் பதிப்புக்கள் உருவாயின.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]