கிலோரோசைலினால்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கிலோரோசைலினால் Chloroxylenol[1] அல்லது para-chloro-meta-xylenol[2] (PCMX), தோல் அழற்சி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கிருமிநாசினி. இது வீட்டினை சுத்தபடுதவும் உடலில் ஏற்படும் காயங்களை சுத்தபடுதவும் பயன்படுகிறது. திரவமாக கிடைக்குமிது நீரில் கலந்து பயன்படுத்தவல்லது.
இது உப்புபாக்டீரியா எதிர்ப்பு, காயம்-அழிப்பு மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது. தோல் எரிச்சல் போன்ற சில பக்க விளைவுகள் பொதுவாக காணப்படும்.
பயன்கள்[தொகு]
கிலோரோசைலினால் , மருத்துவமனை மற்றும் வீடுகளில் தூய்மை செய்ய உதவும் கிருமிநாசினி.
பொதுவாக antibacterial soaps மற்றும் டெட்டால் (DETTOL)[3] போன்ற கிருமிநாசினி தயாரிக்க பயன்படுகிறது.
வரலாறு[தொகு]
'parachlorometaxylenol' என்னும் 'PCMX' உருவாக்கப்பட்ட பிறகு அதன் பெயர் கடினமாக கருதப்பட்டதால் 1930ல் இங்கிலாந்திலும் 1932ல் இந்தியாவிலும் டெட்டால் (DETTOL) என்னும் பெயருடன் விற்பனைக்கு வந்தது .
குளோரோசைலினோல் Chloroxylenol என்பது டெட்டோலில் செய்ய பயன்படும் முக்கிய மூலப்பொருள் ஆகும்.
Names | |
---|---|
Systematic IUPAC name
4-Chloro-3,5-dimethylphenol | |
Other names
| |
Identifiers | |
CAS Number | |
3D model (JSmol) | |
Beilstein Reference | 1862539 |
ChEBI | |
ChemSpider | |
ECHA InfoCard | 100.001.631 |
EC Number | 201-793-8 |
KEGG | |
MeSH | chloroxylenol |
PubChem CID | |
RTECS number | ZE6850000 |
UNII |
|
InChI[show] | |
SMILES[show] | |
Properties | |
Chemical formula | C8H9ClO |
Molar mass | 156.61 g·mol−1 |
Melting point | 114 to 116 °C (237 to 241 °F; 387 to 389 K) |
log P | 3.377 |
Acidity (pKa) | 9.76 |
Basicity (pKb) | 4.24 |
Pharmacology | |
ATC code | D08AE05 (WHO) |
Hazards | |
GHS pictograms | |
GHS signal word | WARNING |
GHS hazard statements | H302, H315, H317, H319 |
GHS precautionary statements | P280, P305+351+338 |
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |
Infobox references |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.tabletwise.com/medicine-ta/chloroxylenol/side-effects
- ↑ https://en.wikipedia.org/wiki/Chloroxylenol
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-07-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-14 அன்று பார்க்கப்பட்டது.