கிலோபைட்டு
(கிலோபைட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
பைட்டுக்களின் பெருக்கம்
| ||||
---|---|---|---|---|
SI இரும முன்னொட்டு | இரும பாவனை |
IEC இரும முன்னொட்டு | ||
பெயர் (குறியீடு) |
பெறுமானம் | பெயர் (குறியீடு)) |
பெறுமானம் | |
கிலோபைட்டு (KB) | 103 | 210 | கிபிபைட்டு (KiB) | 210 |
மெகாபைட்டு (MB) | 106 | 220 | மெபிபைட்டு (MiB) | 220 |
கிகாபைட்டு (GB) | 109 | 230 | கிபீபைட்டு (GiB) | 230 |
டெராபைட்டு (TB) | 1012 | 240 | டெபிபைட்டு (TiB) | 240 |
பீட்டாபைட்டு (PB) | 1015 | 250 | பெபிபைட்டு (PiB) | 250 |
எக்சாபைட்டு (EB) | 1018 | 260 | எக்ஸ்பிபைட்டு (EiB) | 260 |
செட்டாபைட்டு (ZB) | 1021 | 270 | செபிபைட்டு (ZiB) | 270 |
யொட்டாபைட்டு (YB) | 1024 | 280 | யொபிபைட்டு (YiB) | 280 |
கிலோபைட்டு என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிலோ என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவா 1000 அல்லது 1024 என்றவாறு கையாளப்படுகின்றது.
பொதுவாக் கணினிகளில் அடி இரண்டில் உள்ள எண்களே பாவிக்கப்படுவதால் 210 = 1024 ≈ 1000 என்றவாறு எண்ணளவாகக் கருதப்படுகின்றது. எனினும் 1024 ஐயும் 1000 ஐயும் வேறு வேறாக இனம் காண்பதற்காக பொதுவாக 1024 ஐ K (பெரிய எழுத்துக்களிலும்) 1000 ஐச் சிறிய எழுத்துக்களிலும் கையாள்கின்றனர். (K என்பது கெல்வினைக் குறித்தாலும் கூட).