கிலியர் ஏரி
Jump to navigation
Jump to search
கிலியர் ஏரி | |
---|---|
மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைவிடம் | |
அமைவிடம் | மேற்கு ஆஸ்திரேலியா |
ஆள்கூறுகள் | 34°05′45″S 123°12′10″E / 34.09583°S 123.20278°Eஆள்கூறுகள்: 34°05′45″S 123°12′10″E / 34.09583°S 123.20278°E |
வகை | உப்பு ஏரி |
வடிநில நாடுகள் | ஆஸ்திரேலியா |
Designation | அரிதான தீவுக்கூட்டம் |
அதிகபட்ச நீளம் | 600 m (2,000 ft) |
அதிகபட்ச அகலம் | 250 m (820 ft) |
Surface area | 1.5 ha (3.7 ஏக்கர்கள்) |
References | [1] |
கிலியர் ஏரி (Lake Hillier) என்பது தென் மேற்கு ஆஸ்திரேலியா கடற்கறைக்கு அப்பால் உள்ள பெரிய தீவுகளில் சிறுதீவும் அரிதான தீவுக்கூட்டமும் கொண்ட உப்பு ஏரி ஆகும். இது அதனுடைய மென்சிவப்பு நிறத்தினால் குறிப்பிடத்தக்கதாகிறது. ஏரியையும் தென்முனைப் பெருங்கடலையும் நீண்ட, மெல்லிய கடற்கரை பிரிக்கிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ "Guide to Asia – Lake Hillier – Australia". 2004. 2013-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 ஆகத்து 2008 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)