கிலாதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிலாதார் (Kiladar) மத்தியக்கால இந்தியாவின் பெருநகரங்கள் அல்லது பெரும் கோட்டைகளை நிர்வகிப்பரை ஆளுநர் என்ற பதவிப் பெயரில் அழைத்தனர்.[1] மராத்தியப் பேரரசு காலத்தில் இப்பதவி வகிப்பவரை கிலாதார் என அழைத்தனர். ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ காலத்தில் கிலாதாரை அரண்-அரண்மனை ஆட்சியாளர் (Castellan) என அழைத்தனர்.[2]

கிலாதார் எனும் இந்தி மொழிச் சொல், ``கோட்டைப் பாதுகாவலர்`` எனப் பொருள்தரும். [3][4]

வரலாறு[தொகு]

மராத்தியப் பேரரசில் போர் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைப் பாதுகாவலர்களைக் கிலாதார் என அழைத்தனர்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Archaeological Survey of India (1885). Reports. Office of the Superintendent of Government Printing. பக். 122–. https://books.google.com/books?id=F0zIofMGrskC&pg=PA122. பார்த்த நாள்: 13 June 2010. 
  2. Taylor, Alice Meadows; Bruce, Henry (1920). The story of my life. H. Milford, Oxford university press. பக். 312–. https://books.google.com/books?id=phJFAAAAIAAJ&pg=PA312. பார்த்த நாள்: 13 June 2010. 
  3. Smythies, Raymond Henry Raymond (1894). Historical records of the 40th (2nd Somersetshire) Regiment, now 1st Battalion the Prince of Wales's Volunteers (South Lancashire Regiment).: From its formation, in 1717 to 1893. Printed for the subscribers by A.H. Swiss. பக். 256–. https://books.google.com/books?id=MvT-O4I0xjAC&pg=PA256. பார்த்த நாள்: 13 June 2010. 
  4. Smith, Vincent Arthur; Cunningham, Sir Alexander (1887). General index to the reports of the Archaeological Survey of India, volumes I to XXIII. Printed by the Superintendent of Government Printing. பக். 207–. https://books.google.com/books?id=7kYpAQAAIAAJ&pg=PA207. பார்த்த நாள்: 13 June 2010. 
  5. Chaurasia, R.S. (2004-01-01). History of the Marathas. Atlantic Publishers & Distributors. பக். 196–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0394-8. https://books.google.com/books?id=D_v3Y7hns8QC&pg=PA196. பார்த்த நாள்: 13 June 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாதார்&oldid=2277409" இருந்து மீள்விக்கப்பட்டது