கிறிஸ் சில்வர்வூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிறிஸ் சில்வர்வூட்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிறிஸ் சில்வர்வூட்
பிறப்பு 5 மார்ச்சு 1975 (1975-03-05) (அகவை 44)
இங்கிலாந்து
உயரம் 6 ft 1 in (1.85 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு திசம்பர் 18, 1996: எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு நவம்பர் 29, 2002: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி திசம்பர் 15, 1996: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 13, 2001:  எ சிம்பாப்வே
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 6 7
ஓட்டங்கள் 29 17
துடுப்பாட்ட சராசரி 7.25 4.25
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 10 12
பந்துவீச்சுகள் 828 306
விக்கெட்டுகள் 11 6
பந்துவீச்சு சராசரி 40.36 40.66
5 விக்/இன்னிங்ஸ் 1 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 5/91 3/43
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- -/-

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood, பிறப்பு: மார்ச்சு 5 1975), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_சில்வர்வூட்&oldid=2214414" இருந்து மீள்விக்கப்பட்டது