கிறிஸ்து மீட்பர் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிறிஸ்து மீட்பர் பேராலயம்
Cathedral of Christ the Saviour
Храм Христа Спасителя
மொஸ்கோ ஆற்றின் பாலத்தில் இருந்து பார்க்கும்போது புதிய கிறிஸ்து மீட்பர் பேராலயம்
55°44′40″N 37°36′20″E / 55.74444°N 37.60556°E / 55.74444; 37.60556ஆள்கூறுகள்: 55°44′40″N 37°36′20″E / 55.74444°N 37.60556°E / 55.74444; 37.60556
அமைவிடம்மொஸ்கோ
நாடுஇரசியா
சமயப் பிரிவுஉரசிய மரபுவழிச்சபை
வலைத்தளம்www.xxc.ru/english/
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு26 மே 1883 (1883-05-26);
reconsecrated 19 August 2000
Architecture
பாணிRussian Revival
இயல்புகள்
குவிமாட உயரம் (வெளி)103 மீட்டர்கள் (338 ft)

கிறிஸ்து மீட்பர் பேராலயம் (Cathedral of Christ the Saviour, (உருசியம்: Храм Христа Спасителя, Khram Khrista Spasitelya) என்பது கிரெம்லினின் தென்மேற்கிலிருந்து சிறு தொலைவிலுள்ள மொஸ்கோ ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள உருசியாவின் மொஸ்கோவில் அமைந்துள்ள பேராலயம் ஆகும். இதன் முழு உயரமும் 103 மீட்டர்கள் (338 ft) ஆக அமைந்து[1] உலகிலுள்ள மிக உயரிய இரசிய மரபுவழி கிறித்தவ சபை தேவாலயமாகும்.[2]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. The Visual Dictionary of Architecture. AVA Publishing. 2007. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:294037354X. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Christ the Saviour
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஒளிப்படம் மற்றும் கானொளிகள்[தொகு]