கிறிஸ்துமஸ் தீவு சிறு வௌவால்
தோற்றம்
| கிறிஸ்துமஸ் தீவு சிறு வௌவால் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Pipistrellus |
| இனம்: | †P. murrayi |
| இருசொற் பெயரீடு | |
| Pipistrellus murrayi (Andrews, 1900) | |
| வேறு பெயர்கள் | |
|
Pipistrellus tenuis murrayi | |
கிறிஸ்துமஸ் தீவு சிறு வௌவால் (Christmas Island Pipistrelle) இது வௌவால் இனத்தச் சார்ந்த ஒரு பாலூட்டியாகும். இவை ஆத்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள கிறிஸ்துமசு தீவு பகுதியில் வாழ்ந்துவந்தது.இவை 2009 ஆம் ஆண்டு ஐ.யூ.சி.என் வெளியிட்ட பட்டியல் கணக்கின்படி அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lumsden, L., Racey, P.A. & Hutson, A.M. 2017. Pipistrellus murrayi. The IUCN Red List of Threatened Species 2017: e.T136769A518894. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-2.RLTS.T136769A518894.en. Downloaded on 30 December 2018.
- ↑ உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலை தி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019