கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள்
Jump to navigation
Jump to search
கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (Kristdemokraterna) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1964-ம் ஆண்டு லெவி பெட்ருச் என்பவரால் துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் ஜொரன் கெக்லுன்ட் இருந்தார்.
இந்தக் கட்சி Kristdemokraten என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Kristdemokratisk Ungdom ஆகும்.
2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 365998 வாக்குகளைப் (6.59%, 24 இடங்கள்) பெற்றது.
இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.