உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்தவர்களை துன்புறுத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1922 இல் கிரேக்க கிறிஸ்தவர்கள், கர்புட்டில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி டிரெபிசோண்டிற்குச் சென்றனர். 1910 கள் மற்றும் 1920 களில், ஆர்மேனிய, கிரேக்க மற்றும் அசிரிய இனப்படுகொலைகள் உதுமானியப் பேரரசால் நிகழ்த்தப்பட்டன.[1]

கிறிஸ்தவர்களின் துன்புறுத்தல்கள் (Persecution of Christians) கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை வரலாற்று ரீதியாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ மறை பரப்பாளர்களும் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறியவர்களும் துன்புறுத்தலுக்கு இலக்காகியுள்ளனர். கிறிஸ்தவம் தோன்றியதிலிருந்து, சில சமயங்களில் தங்கள் நம்பிக்கைக்காக தியாகிகளாகும் அளவிற்கு இது இடம்பெற்றுள்ளது.

இவற்றையும் பார்க்க

[தொகு]


குறிப்புகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

Sources

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Persecution of Christians
என்பதில் ஊடகங்கள் உள்ளன.