கிறிஸ்டோபர் டாய்லி (ஒளிப்பதிவாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டோபர் டாய்லி
பிறப்பு2 மே 1952 (அகவை 71)
சிட்னி
படித்த இடங்கள்
  • Taipei Language Institute
பணிஒளிப்பதிவாளர், திரைப்பட நடிகர், camera operator
விருதுகள்Asia's Most Influential Hong Kong

கிறிஸ்டோபர் டாய்லி (ஆங்கிலம்: Christopher Doyle) 1952 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் சீனத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கான்ஸ் சர்வதேச விருது மற்றும் வெனிஸ் சர்வதேச விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். நான்கு முறை தங்கக் குதிரை விருதைப் பெற்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.