கிறிஸ்டோபர் கிளெமன்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்டோபர் கிளெமன்ட்ஸ் (Christopher Clements , பிறப்பு: அக்டோபர் 25 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1980-1987 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கிறிஸ்டோபர் கிளெமன்ட்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.