கிறிஸ்டோபர் கிளிபோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்டோபர் கிளிபோர்ட் (Christopher Clifford, பிறப்பு: சூலை 5 1942), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1972-1980 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கிறிஸ்டோபர் கிளிபோர்ட் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டோபர்_கிளிபோர்ட்&oldid=2217142" இலிருந்து மீள்விக்கப்பட்டது