உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்டடெல்பியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டடெல்பியன் - அறை

கிறிஸ்டடெல்பியன் (Christadelphian) என்பது கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் என்ற ஒரு அமைப்பாகும். இது 1848-ல் தொடங்கப்பட்டது.[1] ஏறக்குறைய 55,000 உறுப்பினர்கள் இதில் இருக்கிறார்கள். 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறார்கள்.[2] அவர்கள் பூமியில் ஒற்றுமை நிலைநாட்ட வேண்டும்,மனம் திரும்ப வேண்டும் என்று இன்றும் கற்பிக்கிறார்கள்.[3]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டடெல்பியன்&oldid=2010537" இலிருந்து மீள்விக்கப்பட்டது