கிறித்தோபர் அட்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தோபர் அட்வுட் (Christopher Atwood) என்பவர் ஒரு அமெரிக்க வரலாற்றாளார் ஆவார். இவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மங்கோலிய மற்றும் சீன வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]

கிறித்தோபர் அட்வுட்
பிறப்புகிறித்தோபர் பிராட் அட்வுட்
9 பெப்ரவரி 1964 (1964-02-09) (அகவை 60)
தொழில்வரலாற்றாளர்
தேசியம்அமெரிக்கர்
கல்விஇந்தியானா பல்கலைக்கழகம்
வகைவரலாறு
குறிப்பிடத்தக்க படைப்புகள்மங்கோலியர்களின் எழுச்சி: ஐந்து சீன ஆதாரங்கள்

நூல்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "பென்சில்வேனியா பல்கலைக்கழக இணையதளத்தில் கிறித்தோபர் பி. அட்வுட்". Archived from the original on 2022-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தோபர்_அட்வுட்&oldid=3581299" இலிருந்து மீள்விக்கப்பட்டது