கிறித்துவ கோதிக்கு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்துவ கோதிக்கு மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும் கோதிக்கு மெட்டல் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது கோதிக்கு மெட்டல் இசை மற்றும் கிறித்துவ இசை ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது.