உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிசு ஏஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிசு ஏஞ்சல்
Criss Angel
பிறப்புகிறிசுடோபர் நிகோலசு சரண்டகோசு
திசம்பர் 19, 1967 (1967-12-19) (அகவை 56)
ஹெம்ஸ்டெட், நியூயார்க்,  ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் வேகஸ், நெவாடா,  ஐக்கிய அமெரிக்கா
பணிவித்தைக்காரர், கேளிக்கையாளர், தொலைக்காட்சி பிரபலம்
செயற்பாட்டுக்
காலம்
1994-தற்போது வரை (ஒரு தொழில்முறை வித்தைக்காரர்)[1]
வாழ்க்கைத்
துணை
ஜோன் விங்க்ஹார்ட் (2002-2005; விவாகரத்து)
வலைத்தளம்
CrissAngel.com

கிறிசுடோபர் நிகோலசு சரண்டகோசு (Christopher Nicholas Sarantakos), இயற்பெயருடைய இவர், (டிசம்பர் 19, 1967 இல் பிறந்தார்) கிறிசு ஏஞ்சல் (Criss Angel) எனும் மேடைப் பெயரைக்கொண்ட அமெரிக்க செப்பிடு வித்தைக்காரரும், உரு வெளித் தோற்றங்களை உண்டாக்கிக் காட்டும் ஒரு மந்திரவாதியாகவும், மற்றும் ஒரு இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார். ஏஞ்சல் தனது தொழிலை நியுயார்க்கில் தொடங்கினாலும், முன்னதாக அடிப்படை செயல்முறைகளை, ஐக்கிய அமெரிக்காவின் நெவடா எனும் தெற்குப் பகுதியின் ஒரு பெரிய பெருநகரப் பகுதியா விளங்கும் லாசு வேகாசு பள்ளத்தாக்கில் கற்றறிந்தவர் ஆவார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-03-23. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  2. "Criss Angel biography". lasvegassun.com (ஆங்கிலம்). © Las Vegas Sun, 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசு_ஏஞ்சல்&oldid=3549911" இலிருந்து மீள்விக்கப்பட்டது