கிர் பசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரேசில் நாட்டில் சோதனைக்காக வளர்க்கப்படும் இந்திய கிர் பசுக்கள்

கிர் பசு (Gir cow) இந்தியாவின் பசு வகைகளுள் ஒன்று.

பூர்விகம்[தொகு]

இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது.

தோற்றமைப்பு[தொகு]

  • இதன் தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும்.
  • சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும்.
  • இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும்.
  • காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.
  • எடை : 310-335. கிலோ.

இதர குறிப்புகள்[தொகு]

  • முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1550.
  • ஈத்து இடைவெளி - 520 நாட்கள்.
  • நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர்.
  • நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.4%

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிர்_பசு&oldid=1359357" இருந்து மீள்விக்கப்பட்டது