கிர்னாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கிர்னாப்பூர் | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி எண் 179 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | பாலாகாட் |
| மக்களவைத் தொகுதி | பாலாகாட் |
| நிறுவப்பட்டது | 1962 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 1,17,917 (2003)[1] |
| ஒதுக்கீடு | பொது |
கிர்னாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Kirnapur Assembly constituency) என்பது மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதியாகும். இது 1962 முதல் 2008 வரை இருந்தது.[2] இது பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த புசுபலதா லிகிராம் கவ்ரே இந்தத் தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | மோரிராம் ஒட்டு[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | ஜே. சிங் [4] | ||
| 1972[5] | ஜான்கர்சிங் சந்தன்லால் | ||
| 1977[6] | |||
| 1980[7] | புவன்லால் கிர்மாஜி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985[8] | |||
| 1990[9] | லிகிராம் காவாரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1993[10] | |||
| 1998[11] | |||
| 2003 | புஷ்பலதா லிகிராம் கவ்ரே | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2003
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | புசுபலதா லிகிராம் கவ்ரே | 25,934 | 28.44 | ||
| பா.ஜ.க | இலதா | 18,275 | 20.04 | ||
| சுயேச்சை | திலீப் | 12,282 | 13.47% | ||
| வாக்கு வித்தியாசம் | 7,659 | ||||
| பதிவான வாக்குகள் | 91,235 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).
- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1961". இந்தியத் தேர்தல் ஆணையம். 7 December 1961. Retrieved 13 October 2021.
- ↑ "Statistical Report on General Election, 1962 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 30 September 2021.
- ↑ "Statistical Report on General Election, 1967 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 30 September 2021.
- ↑ "Statistical Report on General Election, 1972 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 30 September 2021.
- ↑ "Statistical Report on General Election, 1977 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).
- ↑ "Statistical Report on General Election, 1980 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).
- ↑ "Statistical Report on General Election, 1985 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).
- ↑ "Statistical Report on General Election, 1990 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).
- ↑ "Statistical Report on General Election, 1993 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).
- ↑ "Statistical Report on General Election, 1998 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF).