கிர்சினரின் மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிர்சினரின் மதிப்பு[தொகு]

கிர்சினரின் மதிப்பு (கிர்சினரின் எண்)[தொகு]

கிர்சினரின் மதிப்பு (கிர்சினரின் எண் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கொழுப்பை பரிசோதிக்கும் போது தீர்மானிக்கப்படும் ஒரு மதிப்பு ஆகும். கிர்சினரின் மதிப்பு என்பது கொழுப்பை சவர்க்காரமாக்கல்(saponification) மூலம் ஆவியாகக்கூடிய கொழுப்பு அமிலத்தை எவ்வளவு பிரித்தெடுக்க முடியும் என்பதற்கான ஒரு குறிகாட்டி ஆகும்.

இது கொடுக்கப்பட்ட 5 கிராம் கொழுப்பை[1] வாலைவடித்தல் மூலம் நீரில் கரையக்கூடிய ஆவியாகும் கொழுப்பு அமிலத்திலிருந்து கிடைத்த நீரில் கரையக்கூடிய வெள்ளி உப்புகளை நடுநிலையாக்கத் தேவையான 0.1 சோடியம் ஹைட்ராக்சைடின் நேர்கரைசலின்(0.1 normal hydroxide solution) மில்லிலிட்டரின் எண்ணிக்கை கொண்டிருக்கிறது.

ரெய்கெர்ட் மதிப்பு மற்றும் போலென்ஸ்கி மதிப்பு ஆகியவை ஒரேமாதிரி சோதனைகளின் அடிப்படையில் தொடர்புடைய எண்கள் ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Food_and_Agriculture_Organization

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்சினரின்_மதிப்பு&oldid=2371565" இருந்து மீள்விக்கப்பட்டது