கிரௌன் மலை
Appearance
கிரௌன் மலை | |
---|---|
ஹுவாங் குவான் ஷான் | |
The Crown (bottom left) with K2, Broad Peak and Gasherbrum group above | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,295 m (23,934 அடி)[1] Ranked 84th |
புடைப்பு | 1,919 m (6,296 அடி)[2] |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 36°06′30″N 76°12′45″E / 36.10833°N 76.21250°E[2] |
புவியியல் | |
அமைவிடம் | சீனா, சிஞ்சியாங் |
மூலத் தொடர் | Yengisogat, காரகோரம் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1993 சப்பான் குழுவினர்[3] |
எளிய வழி | YDS Grade VI |
ஹுவாங் குவான் ஷான் என்றும், சில சமயங்களில் கிரௌன் பீக் என்றும் அழைக்கப்படும் கிரௌன் மலை என்பது சீனாவின் காரகோரம் மலைத்தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். இது சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இது 7,295 மீட்டர் உயரம் (23,934 அடி) கொண்டது. இது காரகோரத்தின் யெனிகோஜோட் சுற்றுவட்டத்தின் மிக உயர்ந்த சிகரமாகும்.[1]
இந்த உச்சியை முதலில் ஜப்பானிய அல்பைன் கிளப்பின் டோக்கியை கிளையின் ஜப்பானிய குழுவினர் 1993 இல் அடைந்தனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The Crown". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
- ↑ 2.0 2.1 "Karakoram and India/Pakistan Himalayas Ultra-Prominences". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
- ↑ 3.0 3.1 First ascent details on Summitpost Retrieved 19 September 2011.