கிரைம் பைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரைம் பைல்
இயக்குனர்கே. மது
தயாரிப்பாளர்எ. ராமகிருஷ்ணன், சாஜன் வர்கிஸ்
கதைஎ. கே. சஜன்
எ. கே. சந்தோஷ்
இசையமைப்புராஜமணி
நடிப்புசுரேஷ் கோபி
சங்கீதா (நடிகை)
விஜயராகவன்
ராசன் பி. தேவ்
ஒளிப்பதிவுசலூ ஜார்ஜ்
படத்தொகுப்புகே. சகுனி
விநியோகம்அஷ்வரியா புரோடக்சன்ஸ்
வெளியீடு1999 (1999)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கிரைம் பைல் 1999ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். இதனை கே. மது இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, சங்கீதா (நடிகை) ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கினை அடிப்பைடையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

கதை[தொகு]

கன்னியாஸ்திரி அமலா (சங்கீதா (நடிகை)) கிணற்றொன்றில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். முதலில் இந்த மரணம் தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டாலும், காவல்துறை இதனை கொலையாக இருக்குமென சந்தேகம் கொள்கிறது. அதன்பின்பு சுரேஷ் கோபி இம்மரணத்தின் பின்னனி மற்றும் கொலையாளியை கண்டுபிடிக்கின்றார்

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைம்_பைல்&oldid=2704373" இருந்து மீள்விக்கப்பட்டது