கிரைட்டன் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரைட்டன் செயல்முறை ( Creighton process) என்பது 6 கார்பன்கள் கொண்ட ஆல்ககாலை[1][2] ஐதரசனேற்றம் செய்யும் வினை செயல்முறையாகும். இவ்வினையின் வினைபடு பொருள் 2,3,4,5,6-ஐந்தைதராக்சியெக்சனால் என்ற ஒரு ஆல்டிகைடு ஆகும். வினையில் விளைகின்ற பொருள் 1,2,3,4,5,6-எக்சேனெக்சால், ஒரு ஆல்ககாலாகும். விளைபொருளில் வினைபடு பொருளில் இருப்பதைவிட இரண்டு ஐதரசன் அணுக்கள் அதிகமாக உள்ளன. –CHO வேதிவினைக்குழு -CH2OH. வினைக்குழுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.

Creighton Process.png

கிரைட்டன் செயல்முறை 1920 களில் காப்புரிமை பெற்றுள்ளது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. H. I. Creighton, Trans. Electrochem. Soc. 75, 301 (1939)
  2. Chemistry of The Carbohydrates. Elsevier. 2012. பக். 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323142656. 
  3. US Patents 1712951 and 1712952

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைட்டன்_செயல்முறை&oldid=2747326" இருந்து மீள்விக்கப்பட்டது