கிரேய்க் எவான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரேய்க் எவான்ஸ்
Cricket no pic.png
சிம்பாப்வே சிம்பாப்வே
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 3 53
ஓட்டங்கள் 52 764
துடுப்பாட்ட சராசரி 8.66 18.19
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் புள்ளி 22 96*
பந்துவீச்சுகள் 54 964
விக்கெட்டுகள் - 21
பந்துவீச்சு சராசரி - 40.38
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 3/11
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 12/-

பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

கிரேய்க் எவான்ஸ் (Craig Evans , பிறப்பு: நவம்பர் 29 1969, சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 53 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 55 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 104 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -2003 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 2002 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேய்க்_எவான்ஸ்&oldid=2217442" இருந்து மீள்விக்கப்பட்டது