கிரேட் வெசுடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

6°57′57″N 80°41′20″E / 6.96583°N 80.68889°E / 6.96583; 80.68889

கிரேட் வெசுடன்
Gislanka locator.svg
Red pog.svg
கிரேட் வெசுடன்
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°57′25″N 80°41′20″E / 6.957°N 80.689°E / 6.957; 80.689
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1464 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

கிரேட் வெசுடன் (Great Western) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் வட்டகொடை, நானோயா தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருபைக் கடந்து செல்கின்றன. இலங்கையின் 6வது உயரமான மலையான கிரேட் வெசுட்டன் மலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் காணப்படும் தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரும் கீரேட் வெசுட்டன் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேட்_வெசுடன்&oldid=2068492" இருந்து மீள்விக்கப்பட்டது