கிரேட்டர் கைலாஷ்
தோற்றம்
கிரேட்டர் கைலாஷ் | |
|---|---|
தில்லியின் நகர்புறங்கள் | |
இந்தியாவின் தில்லியில் கிரேட்டர் கைலாசின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 28°32′40″N 77°14′23″E / 28.544342°N 77.23971°E | |
| நாடு | |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டம் | தெற்கு தில்லி மாவட்டம் |
| மெட்ரோ | புது தில்லி |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி மொழி மற்றும் ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | |
| மாநகராட்சி | தில்லி மாநகராட்சி |

கிரேட்டர் கைலாஷ் (Greater Kailash) (சுருக்கமாக:GK), இந்தியாவின் தில்லி மாநிலத்தின் தெற்கு தில்லி மாவட்டத்தில் அமைந்த ஒரு நகர்புறப் பகுதியாகும். இப்பகுதி தில்லி மாநகராட்சிக்குட்பட்டது. இப்பகுதி கிரேட்டர் கைலாஷ் சட்டமன்றத் தொகுதி[1] மற்றும் புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
பகுதிகள்
[தொகு]கிரேட்டர் கைலாஷ் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது ஜம்ருத்பூர் மற்றும் தேவிலி கோன் கிராமப் பகுதிகளைக் கொண்டுள்ளது. 1955ஆம் ஆண்டில் இக்கிராமங்கள் தில்லி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதிகள் தில்லி அரசியல்வாதிகளும், பெரு வணிகர்களும் வாழ்கின்றனர்.
போக்குவரத்து வசதிகள்
[தொகு]- இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் - 22 கிலோமீட்டர்
- ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் - 9 கிலோமீட்டர்
- புது தில்லி தொடருந்து நிலையம் 15 கிலோமீட்டர்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Nehru Place Distributors பரணிடப்பட்டது 13 சூலை 2022 at the வந்தவழி இயந்திரம்
- Nehru Place