கிரேக் ஸ்மித் (பிறப்பு 1971)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக் ஸ்மித் (Greg Smith, பிறப்பு: ஆகத்து 30 1971), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

கிரேக் ஸ்மித் (பிறப்பு 1971) பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 16 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்_ஸ்மித்_(பிறப்பு_1971)&oldid=3240167" இலிருந்து மீள்விக்கப்பட்டது