கிரேக் கில்லெஸ்பி
தோற்றம்
கிரேக் கில்லெஸ்பி Craig Gillespie | |
|---|---|
| பிறப்பு | 1 செப்டம்பர் 1967 சிட்னி, ஆஸ்திரேலியா |
| பணி | இயக்குநர் விளம்பர இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 2007–தற்சமயம் |
கிரேக் கில்லெஸ் (ஆங்கிலம்: Craig Gillespie) (பிறப்பு: 1 செப்டம்பர் 1967) இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு இயக்குநர் ஆவார். இவர் மில்லியன் டாலர் ஆர்ம் போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.