உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்க இனப்படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்க இனப்படுகொலை
முதலாம் உலகப் போர், முதலாம் உலகப் போருக்குப் பின்
கிரேக்க குடிமக்கள் தங்கள் இறந்த உறவினர்களுக்காக துக்கம் அனுசரிக்கிறார்கள், சிமிர்னாவின் பெரும் தீ, 1922
இடம்உதுமானியப் பேரரசு
நாள்1913–1923[1]
தாக்குதலுக்கு
உள்ளானோர்
கிரேக்க மக்கள், குறிப்பாக பான்டசு, கப்படோசியா நகரம், ஐயோனியா, கிழக்கு திரேசு
தாக்குதல்
வகை
நாடு கடத்தல், படுகொலை, மரண அணிவகுப்பு, பிற
இறப்பு(கள்)300,000–900,000[2][3]
தாக்கியோர்உதுமானியப் பேரரசு, துருக்கிய தேசிய இயக்கம்

Trialsஉதுமானிய சிறப்பு இராணுவ நீதிமன்றம்

கிரேக்க இனப்படுகொலை (Greek genocide[4][5][6][7][A 1] (கிரேக்க மொழி: Γενοκτονία των Ελλήνων, Genoktonia ton Ellinon) என்பது அனத்தோலியா கிறிஸ்தவ உதுமானிய கிரேக்க மக்களை திட்டமிட்டுக் கொன்றது ஆகும். இது முக்கியமாக முதலாம் உலகப் போரின்போதும் அதன் பின்னர் (1914–1922) அவர்களின் சமய, இனத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட்டது.[13] இது மூன்று பாசாக்கள் தலைமையிலான உதுமானிய பேரரசின் அரசாங்கத்தாலும்இ பேரரசின் பூர்வீக கிரேக்க மக்களுக்கு எதிராக முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் தலைமையிலான பெரும் தேசிய சட்டசபையின் அரசாங்கத்தாலும் நிகழ்த்தப்பட்டது.[1] இவ்இனப்படுகொலையில் படுகொலைகள், சிரிய பாலைவனம் வழியாக மரண அணிவகுப்புகளை உள்ளடக்கிய கட்டாய நாடுகடத்தல்கள்,[14] வெளியேற்றங்கள், உடனடி மரணதண்டனைகள் மற்றும் கிழக்கு மரபுவழி கலாச்சார, வரலாற்று மற்றும் மத நினைவுச்சின்னங்களை அழித்தல் ஆகியவை அடங்கும்.[15]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Meichanetsidis, Vasileios (2015). "The Genocide of the Greeks of the Ottoman Empire, 1913–1923: A Comprehensive Overview" (in en). Genocide Studies International 9 (1): 104–173. doi:10.3138/gsi.9.1.06. பன்னாட்டுத் தர தொடர் எண்:2291-1847. https://utpjournals.press/doi/10.3138/gsi.9.1.06. "The genocide was committed by two subsequent and chronologically, ideologically, and organically interrelated and interconnected dictatorial and chauvinist regimes: (1) the regime of the CUP, under the notorious triumvirate of the three pashas (Üç Paşalar), Talât, Enver, and Cemal, and (2) the rebel government at Samsun and Ankara, under the authority of the Grand National Assembly (Türkiye Büyük Millet Meclisi) and Kemal. Although the process had begun before the Balkan Wars, the final and most decisive period started immediately after WWI and ended with the almost total destruction of the Pontic Greeks". 
  2. Sjöberg, Erik (2016). The Making of the Greek Genocide: Contested Memories of the Ottoman Greek Catastrophe. Berghahn Books. p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78533-326-2. Activists tend to inflate the overall total of Ottoman Greek deaths, from the cautious estimates between 300,000 to 700,000...
  3. Jones 2010, ப. 166
  4. (AINA 2015a); (AINA 2015b); (Armenpress 2015)
  5. வார்ப்புரு:Cite law.
  6. Schaller, Dominik J; Zimmerer, Jürgen (2008). "Late Ottoman genocides: the dissolution of the Ottoman Empire and Young Turkish population and extermination policies—Introduction". Journal of Genocide Research 10 (1): 7–14. doi:10.1080/14623520801950820. 
  7. "Resolution" (PDF). IAGS. 16 December 2007. Archived (PDF) from the original on 28 April 2008. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015..
  8. Γενοκτονία ή Εθνοκάθαρση τελικά (greek). On Alert (4 Νοεμβρίου 2015).
  9. Ανδριανόπουλος, Ανδρέας. Γενοκτονία και Εθνοκάθαρση (greek). News24/7 (5 Νοεμβρίου 2015).
  10. Varnava, Andrekos (2016). "Book Review: Denial of Violence: Ottoman Past, Turkish Present and Collective Violence against the Armenians, 1789-2009". Genocide Studies and Prevention 10 (1): 121–123. doi:10.5038/1911-9933.10.1.1403. பன்னாட்டுத் தர தொடர் எண்:1911-0359. https://scholarcommons.usf.edu/gsp/vol10/iss1/13/. 
  11. Schwartz, Michael (2013). Ethnische 'Säuberungen' in der Moderne. Globale Wechselwirkungen nationalistischer und rassistischer Gewaltpolitik im 19. und 20. Jahrhundert [Ethnic 'cleansing' in the modern age. Global interactions of nationalist and racist violent politics in the 19th and 20th centuries] (in ஜெர்மன்). Oldenbourg, München. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-486-70425-9.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  12. Barth, Boris (2006). Genozid. Völkermord im 20. Jahrhundert. Geschichte, Theorien, Kontroversen [Genocide: Genocide in the 20th Century: History, theories, controversies] (in ஜெர்மன்). München. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-406-52865-1.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  13. Jones 2010a, ப. 163.
  14. Weisband, Edward (2017). The Macabresque: Human Violation and Hate in Genocide, Mass Atrocity and Enemy-Making (in ஆங்கிலம்). Oxford University Press. p. 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-067789-3 – via கூகுள் புத்தகங்கள்.
  15. Law I, Jacobs A, Kaj N, Pagano S, Koirala BS (20 October 2014). Mediterranean racisms: connections and complexities in the racialization of the Mediterranean region. Basingstoke: Springer. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-26347-6. இணையக் கணினி நூலக மைய எண் 893607294 – via கூகுள் புத்தகங்கள்.

ஆதாரங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Also known as ethnic cleansing of Ottoman Greeks.[8][9][10][11][12]

நூல் பட்டியல்

[தொகு]

சமகால பதிவுகள்

[தொகு]

இரண்டாம் நிலை ஆதாரங்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

புத்தகங்கள்

[தொகு]
  • Akçam, Tanner (2004). From Empire to Republic: Turkish Nationalism and the Armenian Genocide. Zed Books.
  • Andreadis, George, Tamama: The Missing Girl of Pontos, Athens: Gordios, 1993.
  • Barton, James L (1943), The Near East Relief, 1915–1930, New York: Russell Sage Foundation.
  • ———; Sarafian, Ara (December 1998), "Turkish Atrocities": Statements of American Missionaries on the Destruction of Christian Communities in Ottoman Turkey, 1915–1917.
  • Compton, Carl C. The Morning Cometh, New Rochelle, NY: Aristide D. Caratzas, 1986.
  • The Inter-Allied Commission of Inquiry into the Greek Occupation of Smyrna and Adjoining Territories, Documents of the Inter-Allied Commission of Inquiry into the Greek Occupation of Smyrna and Adjoining Territories (PDF), archived from the original (PDF) on 5 October 2018, பார்க்கப்பட்ட நாள் 21 May 2012.
  • Fotiadis, Konstantinos (2002–2004), Η γενοκτονία των Ελλήνων του Πόντου [The Genocide of the Greeks of Pontus] (in கிரேக்கம்), Thessaloniki: Herodotos. In fourteen volumes, including eleven volumes of materials (vols. 4–14).
  • Karayinnides, Ioannis (1978), Ο γολγοθάς του Πόντου [The Golgotha of Pontus] (in கிரேக்கம்), Salonica{{citation}}: CS1 maint: location missing publisher (link).
  • King, Charles (2005). The Black Sea: A History, Oxford: Oxford University Press
  • Koromila, Marianna (2002). The Greeks and the Black Sea, Panorama Cultural Society.
  • Morgenthau, Henry sr (1974) [1918], The Murder of a Nation, New York: Armenian General Benevolent Union of America.
  • ——— (1929), I Was Sent to Athens, Garden City, NY: Doubleday, Doran & Co.
  • ——— (1930), An International Drama, London: Jarrolds.
  • Hofmann, Tessa, ed. (2004), Verfolgung, Vertreibung und Vernichtung der Christen im Osmanischen Reich 1912–1922 (in ஜெர்மன்), Münster: LIT, pp. 177–221, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8258-7823-8.
  • Housepian Dobkin, Marjorie. Smyrna 1922: the Destruction of a City, New York, NY: Newmark Press, 1998.
  • Lieberman, Benjamin (2006). Terrible Fate: Ethnic Cleansing in the Making of Modern Europe, Ivan R. Dee.
  • de Murat, Jean. The Great Extirpation of Hellenism and Christianity in Asia Minor: the historic and systematic deception of world opinion concerning the hideous Christianity's uprooting of 1922, Miami, FL (Athens, GR: A. Triantafillis) 1999.
  • Papadopoulos, Alexander. Persecutions of the Greeks in Turkey before the European War: on the basis of official documents, New York: Oxford University Press, American branch, 1919.
  • Pavlides, Ioannis. Pages of History of Pontus and Asia Minor, Salonica, GR, 1980.
  • Shaw, Stanford J; Shaw, Ezel Kural, History of the Ottoman Empire and Modern Turkey, Cambridge University.
  • Sjöberg, Erik. THE MAKING OF THE GREEK GENOCIDE Contested Memories of the Ottoman Greek Catastrophe, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78533-325-5, 2016.
  • Shenk, Robert. "America's Black Sea Fleet – The U.S. Navy Amid War and Revolution,1919-1923", Naval Institute Press, Annapolis Maryland, 2012
  • Totten, Samuel; Jacobs, Steven L (2002). Pioneers of Genocide Studies (Clt). New Brunswick, NJ: Transaction Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7658-0151-7.
  • Tsirkinidis, Harry. At last we uprooted them... The Genocide of Greeks of Pontos, Thrace, and Asia Minor, through the French archives, Thessaloniki: Kyriakidis Bros, 1999.
  • Ward, Mark H. The Deportations in Asia Minor 1921–1922, London: Anglo-Hellenic League, 1922.

கட்டுரைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Greek genocide
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்க_இனப்படுகொலை&oldid=3792099" இலிருந்து மீள்விக்கப்பட்டது